கரம்பகம் மிருசுவிலை பிறப்பிடமாகவும் இத்தாலியில் வசித்து வந்தவருமான திரு.சுப்பிரமணியம் .இராஜகோபாலசிங்கம் (கோபால்) அவர்கள் , நேற்று கரம்பகத்தில் காலமனார் .
அன்னார் காலம் சென்ற சுப்பிரமணியம் அன்னலட்சுமி தம்பதிகளின் புதல்வன் ஆவார் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம் .
தகவல் :
பாலேந்திரன் பூமா (தங்கை கனடா) -0014167507272
எழில்வாணி (மருமகள் ) -0014162835658