யாழ்,உசன் மிருசுவிலை பிறப்பிடமாகவும் ,வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் ,கனடாவில் வசித்து வந்தவருமான
திருமதி ,றோஸ் அரியமலர் தனபாலசிங்கம் அவர்கள் 29-11-2014
சனிக்கிழமை வ்கானடாவில் காலமானார் .
அன்னார் காலம் சென்ற கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
காலம் சென்ற டேவிட் தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்
ஜெயந்தினி,காலம் சென்ற அரியபாலன்,டெனிஸ்,ஜேம்ஸ் ,பெற்றி,
ஆகியோரின் அன்புத்தாயாரும்
ஜோன் செல்வராசா (மாஸ்டர் உசன் ) காலம் சென்ற லில்லி நேசமலர் ஆகியோரின் சகோதரியும் ஆவர் ,
அன்னாரின் திருவுடல் கனடாவில் 5-12-2014 வெள்ளிகிழமை மாலை 5 மணிமுதல் 9 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada பார்வைக்கு வைக்கப்பட்டு ,
பின்னர் அன்னாரின் சொந்த ஊரான உசனுக்கு எடுத்து செல்லப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர்
வட்டுக்கோட்டையில் நல்லடக்கம் செய்யப்படும் ,
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம் .
தகவல்
டெனிஸ் — கனடா | |
செல்லிடப்பேசி: | +19059151043 |
ஜேம்ஸ் — கனடா | |
தொலைபேசி: | +14163994802 |
பெற்றி — கனடா | |
தொலைபேசி: | +14166637417 |