உசனைப் பிறப்பிடமாகக் கொண்ட காசிப்பிள்ளை அவர்களின் மகள் ஜெயலக்ஷ்மி அவர்கள் புதன் கிழமை,
November 19, 2014 அன்று மட்டுவில் இலங்கையில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற குழந்தைவேலு (Ayurvedic Physician) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தாமோதரம்பிள்ளை, நவரத்தினம், அழகரத்தினம், பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,
வியஜலஷ்மி (Land Officer, Government Secretariat, Jaffna; Former CO, மிருசுவில் Farm), கமலாம்பிகை (Former Agriculture Instructor), பத்மநாதன் (Former Agriculture Assistant, Sugar Factory, Amparai), பத்மாவதி (Administrative Officer, Government Secretariat, Jaffna), கமலநாதன் (Ayurvedic Physician) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரதேவா (Business Owner), மாலினி (Medical Recording Officer) ஆகியோரின் மதிப்புக்குரிய மாமியும்,
ரவீந்திரகுமார், கஜனி, பத்மகுமார், சாகித்யன், குருஷோத்மன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் வியாழக்கிழமை, November 20, 2014 அன்று மட்டுவில், இலங்கையில் நடைபெற்று பூதவுடல் காளி கோவிலடி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்:
சாந்தினி சிவானந்தன் (மருமகள், கனடா) - +1-905-554-2014