எமது அயல் கிராமமான கனடா வாழ் எழுதுமட்டுவாள் மக்களின் ஒன்றுகூடல் ஆடி மாதம் 12 ஆம் திகதி ( 12/7/2014 ) சனிக்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் மாலை 7.00 மணி வரை Scarborough நகரில் நடைபெற உள்ளது.
இடம்:
Colonel Danforth Park -(Highland Creek Dr). Picnic Area 3 (Kingston Road & Lawson Road).
73, Colonel Danforth Trail, Toronto M1C 1P8
எழுதுமட்டுவாள் மக்கள் அனைவரையும் அதனைச் சூழவுள்ள ஒட்டுவெளி, விளுவளை, முகமாலை, கிளாலி,கரம்பகம், களிக்கரை ஆகிய ஊர்மக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். உங்களின் வருகையை ஆடிமாதம் 05 ஆம் திகதிக்கு முன்பாக உறுதிப்படுத்துமாறு வேண்டுகிறோம்.
குலா சிவராஜா - 416 893 2377
இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .