அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, June 7, 2014

உசனில் இருந்து உருவாகினார் சட்டதரணி கரன் விஸ்வநாதன்



உசனை சேர்ந்த நவரத்தினம் உமாமகேஸ்வரி தம்பதிகளின் பேரனும், மற்றும் தனங்கிளப்பை சேர்ந்த விஸ்வநாதன் பகவதி தம்பதியரின் பேரனும், தேவபாலன் சறோஜினி அவர்களின் மகனுமான செல்வன் கரன் அவர்கள், Toronto York University யில் Honours Bachelor of Arts in Psychology with Certificate in Ethics படிப்பை நிறைவு செய்து, தனது Lawyer (Juris Doctor) கல்வியை அமெரிக்கா Florida வில் உள்ள சட்டத்துறை கல்லுரியிலும், University of Toronto (Faculty of Law)விலும்,  கரன் வெற்றிகரமாக தனது கல்வியை முடித்து இன்று ஒரு சட்டதரணியாக உறுதிபடுத்தியுள்ளார்.

Haran Viswanathan, son of Thevabalan Viswanathan and Sharogene Thevabalan (USAN) has successfully completed his Juris Doctor from University of Toronto (Faculty of Law).  Haran also holds an undergraduate degree in Honours Bachelor of Arts in Psychology with Certificate in Ethics at York University.

Congratulations and we wish Haran the best for his future.