திருத்தப்பட்ட செய்தி
இலங்கை தென்மராட்சி உசனைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டு தற்போது Scarborough, Ontario, கனடாவில் வசித்து வந்தவருமான சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை (ஆச்சியாவளவு சிதம்பரப்பிள்ளை) அவர்கள் இன்று October 12, 2014, ஞாயிற்றுக் கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான கந்தையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற நாகமுத்து (கச்சாய்), கந்தையா (உசன்), தம்பையா (உசன், வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், இராஜேஸ்வரி (ராணி, France), ஜெகதீஸ்வரி (ஈஸ்வரி, Denmark), ஜெகதீஸ்வரன் (பெரியாம்பி, Canada), யோகநாதன் (சின்னாம்பி, Germany), தயாபரன் (தயா, Canada), உதயகுமாரன் (உதயன், London), யோகேஸ்வரி (யோகேஸ், France), தயாளினி (தயாளி, Canada), வரதகுமாரன் (வரதன், Canada) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
கனகரத்தினம் France (சரசாலை), கந்தசாமி Denmark (எருவன்), கமலாம்பிகை Canada (நீர்வேலி), பீட்ரா Germany, புஸ்பராணி Canada (தேவி, குப்பிழான்), சத்தியா London (காரைநகர்), தனேந்திரன் (இலங்கை), உதயகுமார் Canada (கோவிலாகண்டி), உஷாம்பிகை Canada (வல்வெட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும், யவநீதன் (France), யதுகுலன் (London), யசோதரன் (France), துவாரகன் (Denmark), டெனிஷா (Denmark), துளசிகா (Denmark), சிந்துஜன் (Canada), சிந்துஜா (Canada), சரணியா (Canada), யான் (Germany), யானா (Germany), யவனா (Canada), யசிதா (Canada), யனனன் (Canada), ஆர்த்தி (London), மயூரா (London), வினுஜா (இலங்கை), யனோஷன் (இலங்கை), கிரிஷாலினி (இலங்கை), சுலக்ஷன் (France), கஜனன் (Canada), கஜிதா (Canada), வர்சா (Canada), ஆதி (Canada) ஆகியோரின் அன்புப் பேரனும், ஹரிஷா (Denmark) அவர்களின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூத உடல் 14-10-2014 செவ்வாய் கிழமை பிற்பகல் 5 மணிமுதல் இரவு 9 மணி வரை 8911 Woobine Avenue Markham, Ontario L3R 5G1 இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Homeஇல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மீன்டும் மறுநாள் 15-10-2014 அன்று காலை 9 மணி முதல் 11 மணிவரை அதே மண்டபத்தில் ஈமக்கிரிகைகள் நடைபெற்று பின்னர் 1591 Elgin Mills Road East Richmond Hill, Ontario L4S 1M9 இல் உள்ள Elgin Mills Cemetaryக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு நண்பகல் 12மணிக்கு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளும்படி உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்.
இராஜேஸ்வரி (ராணி, France): | +33-9502-42407 |
ஜெகதீஸ்வரி (ஈஸ்வரி, Denmark) |
ஜெகதீஸ்வரன் (பெரியாம்பி, கனடா): | +1-416-321-6158 |
யோகநாதன் (சின்னாம்பி, Germany): | +49-4282-3733 |
தயாபரன் (தயா, கனடா): | +1-647-889-2944 |
உதயகுமாரன் (உதயன், UK): | +44-208-5182007 |
தயாளினி (தயாளி, கனடா): | +1-647-567-7959 |
வரதகுமாரன் (வரதன், கனடா): | +1-647-567-7959 |
அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.