உசன் இராமநாதன் மஹா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா
உசன் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது ,பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்
கடந்த வருடங்களில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி
ஊக்கம் வழங்கப்பட்டது , இந்த விழாவில் பாடாசாலை மாணவர்களின் சிறப்பு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன , பெற்றோர் ,பழைய,மாணவர்கள் ,நலன்விரும்பிகள் என பலதரப்பட்ட மக்களும் இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர் ,உசன் பாடசாலை பழையமாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் இந்த நிகழ்வுக்கு அதிக ஊக்கம் வழங்கியிருந்தனர் .