உசனில் உருவாகிவரும் "பண்டிதர் சரவணமுத்து " பொது நூலகத்தின் வேலைகள் பூர்த்தியாகி வரும் நிலையில் . மிகவிரைவில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்
பின்வரும் பணிகளுக்கான . வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் உள்ளது ,
எனவே தகுதியானவர்கள் உங்கள் சுய விபர கோவையுடன் உங்கள் விண்ணப்பத்தை , கீழ் வரும் உத்தியோகத்திரடம் சமர்ப்பிக்கலாம்
.
தகுதியான அடிப்படை சம்பளம் மற்றும் இலங்கை நூலக கட்டுப்பட்டு சபையிடம் பயிட்சியும் வழங்கப்படும்
பதவி நிலை 1.
நூலக அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் (பெண் )
பதவி நிலை 2.
நூலக அலுவலக நிர்வாக உதவி உத்தியோகத்தர்(பெண்/ஆண் )
தகுதி : * க.போ,த சா/தரம் நிறைவு செய்திருக்க வேண்டும்
* அடிப்படை ஆங்கில அறிவு
* அடிப்படை கணனி அறிவு
* சேவை மனப்பான்மை/அர்ப்பணிப்பு உடன் பணிபுரியும் தன்மை
* உசனில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
* பயிற்சி நெறியை இலகுவாக கற்றுக்கொள்ளும் திறமை
* நிலையத்தின் நிர்வாகத்தை முழுமையுடன் கவனிக்கும் திறமை
பதவிநிலை 3.
* காணி கட்டிடத்தை பராமரித்த அனுபவம்
* இரவு காவலுடன் நிலைய சுற்றாடல் துப்பரவு
* இரவு/பகல் முழுமையாக பாதுகாக்கும் பொறுப்பு
* நிர்வாகசபைக்கு கட்டுப்பட்டு இயங்க கூடிய மனப்பாங்கு
* சுயமாக அடிப்படை கட்டிட திருத்த வேலைகள் தெரிந்திருப்பது
உங்கள் விண்ணப்பங்களை அக்டோபர் 27 ம் திகதிக்கு முன்னர் கையளிக்கவும் மேலதிக விபரங்களும் தகவல்களும் உசன் நிவாகசபையிடம் பெற்றுக்கொள்ளமுடியும்.
உங்கள் விண்ணப்பங்களை .
தலைவர் :திருமதி மீரா தேவரஞ்சன்
திரு.ஜதிகேசன்
திரு.காஞ்சீபன்
திரு.சிவானந்தன் ஆகியோரிடம் கையளிக்கலாம் .
**** திறமை ,அனுபவம் , மனப்பாங்கு நன்னடத்தை , ஆகியவற்றின் அடிப்படையில் நேர்முகதேர்வு மூலமே பணியாளர்கள் தெரிவுசெய்யப்படுவர் ******
பின்வரும் பணிகளுக்கான . வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் உள்ளது ,
எனவே தகுதியானவர்கள் உங்கள் சுய விபர கோவையுடன் உங்கள் விண்ணப்பத்தை , கீழ் வரும் உத்தியோகத்திரடம் சமர்ப்பிக்கலாம்
.
தகுதியான அடிப்படை சம்பளம் மற்றும் இலங்கை நூலக கட்டுப்பட்டு சபையிடம் பயிட்சியும் வழங்கப்படும்
பதவி நிலை 1.
நூலக அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் (பெண் )
பதவி நிலை 2.
நூலக அலுவலக நிர்வாக உதவி உத்தியோகத்தர்(பெண்/ஆண் )
(தற்காலிகம் /பகுதிநேரம்)
பதவி நிலை 3.
நூல்நிலைய பராமரிப்பாளர்/இரவு காவல் (ஆண்)