புதுக்குளம் கண்ணகை அம்மன் அடியார்களே !
முக்கிராமத்துக்கும் நடுவில் காவலாய் இருந்து அருள் புரியும் கண்ணகை அம்மன் ஆலய புனருத்தான பணிகள் நடைபெற்றுவருகின்றன . எமது வேண்டுகோளை ஏற்று கனடாவிலும் வெளிநாடுகளிலும் உசனிலும்
ஆலய திருப்பணிக்கு ஒரு சில அன்பர்கள் உவந்தளித்த நிதியை கொண்டு
ஆரம்பிக்கப்பட்ட திருப்பணி நிறைவுற்றநிலையில்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ம் திகதி பாலஷத்தானமும் 24,25 ம் திகதிகளில் மகாயாகமும் ,26 ம் திகதி கும்பாஅபிஷேகம் நடைபெற அம்பிகை திருவருள் கூடியுள்ளது ,
எனவே உசன் ,கரம்பகம் , விடத்தற்பளை அடியார்கள் இந்த திருப்பணிக்கு
உதவி வழங்க விரும்பினால் . வரும் 11 ம் திகதி நடைபெறவுள்ள
உசன் ஒன்றுகூடல் நிகழ்வில் திருமதி. சி.சாந்தி அவர்களிடம் உங்கள் காணிக்கைகளை வழங்க முடியும் .
உங்கள் அம்பிகையின் ஆலயதிருப்பநிக்கு உவந்தளித்து அம்பிகை அருள் பெறவேண்டும்
நன்றி
தொடர்புகளுக்கு
சி.சாந்தி (கனடா)
905 554 2014