கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வருடாந்தம் நடாத்தும் கனடா வாழ் உசன் மக்களுக்கான கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டு போட்டியும்
மிக சிறப்பாக நடைபெற்றது , இன் நிகழ்வில் கனடா வாழ் உசன் மக்களூம் , சிறப்பாக லண்டன் வாழ் உசன் உறவுகளும் இணைந்து உசன் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் .. இன் நிகழ்வின் சில பதிவுகள்