மாகாணமட்ட பாடசாலை விளையாட்டு போட்டி-2013 இல்
உசன் இராமநாதன் மகா வித்தியாலய மாணவி செல்வி இரவிந்திரசர்மா தவநந்தினி அவர்கள் 13 வயது பிரிவு 100m ,200m ஓட்டப்போட்டியில் முறையே 3ம் , 2ம் நிலையை பெற்று பாடசாலைக்கு ம்உசன் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார் .
தவனந்தினியின் திறமையை அனைத்துலக உசன் மக்களும் பாராட்டுவதோடு கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம் .
நன்றி : உசன் ஸ்ரீ முருகன் விளையட்டுகழகம்