அன்னார் காலஞ்சென்ற வினாசித்தம்பி - சின்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு - ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சரவணமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற நவமணி, காமாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தலக்குமி, ஸ்ரீகாந்தன் (இத்தாலி), நந்தலக்குமி (இலங்கை), தனலக்குமி (ஆசிரியர் - விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயம்), பத்மகாந்தன் (கனடா), ஜீவகாந்தன் (இத்தாலி), முருகானந்தன் (பொறியியலாளர் - அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்புத் தாயும்,
செல்லத்துரை, காலஞ்சென்ற ஞானதேவி, சந்திராதேவி, சுந்தரலிங்கம் (ஓய்வு பெற்ற தபாலதிபர்), யோகராசா (ஆசிரியர் - இடைக்குறிச்சி சுப்பிரமணியம் வித்தியாலயம்), சிவசோதி (கனடா), லதா (இத்தாலி), அனுசா (அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்பு மாமியும்,
ஜசிதலா, ராஜாராம் (அவுஸ்திரேலியா), யதிகேசன் (IDM, சாவகச்சேரி, ராஜீவ், சுஜிதா (இத்தாலி), கஜிதா, காண்டீபன், ரஜீவனா - கஜரூபன் (பட்டதாரி பயிலுனர்கள்), தினேஸ் (HNDE மட்டக்குளி), விதுசன், வேணுசன், வைஸ்ணவி, மயூரன் (கனடா), மீனுஜா (கனடா), தணிகேசன் (அவுஸ்திரேலியா), தாரணி (அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மதுமிதா, (அவுஸ்திரேலியா), கரிஸ்ராம் (அவுஸ்திரேலியா), அக்சிகா (இத்தாலி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30.06.32013, ஞாயிற்றுக்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று, பி. ப. 1 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக ஈச்சங்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
பத்மகாந்தன்(இலங்கை) | +94774862626 |
பத்மகாந்தன்(கனடா) | +19058030204 |
முருகானந்தன் | +94778155501 |
ஸ்ரீகாந்தன் | +94774289740 |
ஜீவகாந்தன் | +393471941009 |