Monday, May 13, 2013
Saturday, May 11, 2013
"உசன் பாடசாலைக்கு கிடைத்தது " Photo copy Machine "
உசன் இராமநாதன் மஹா வித்தியாலய நிர்வாகம் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்திடம் விடுத்திருந்த அவசர தேவைகள் குறித்த விபரம் அனைத்துலக உசன் பாடசாலை பழைய மாணவர்களிடம் எமது ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தோம் .ஆனால்
அனைவரும் மௌனம் சாதித்தே வந்தனர்
இருப்பினும் கனடா தவிர்ந்த வெளிநாட்டில் வாழும் உசன் பாடசாலை பழைய மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து ஒரே வழிநடத்தலில் பாடசாலைக்கு உதவ முன்வருவதாக கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்துக்கு தெரிவித்து . ஒரு வார காலத்துக்குள் பாடசாலைக்கு தேவையான Photo copy Machine க்கு உரிய
பெறுமதி இலங்கை ரூபா 150 000 உசனில் உள்ள அபிவிருத்தி கட்டமைப்பின்
பொதுவான கணக்கிலக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு
பாடசாலை நிர்வாகம் ஊடாக இயந்திரம் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .
இந்த முயற்சிக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்துக்கு முன்வந்து ஊக்கம் தந்து உழைத்தவர்கள் மற்றும் பங்களிப்பு செய்த பழைய மாணவர்கள் குறித்த மேலதிக விபரங்கள் மிக விரைவில் வெளியடப்படும் .
"ஒன்றிணைந்தால் எமது பாடசாலையை மீண்டும் பழைய நிலைக்கு
உயர்த்த முடியும் "

Subscribe to:
Posts (Atom)