உசன் கிராமத்தில் அமைக்கப்பட இருக்கும் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்திக்கு அனுசரணை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான .
"Timo Star Textiles" எனும் புடவை நிறுவனம் . Markham and Elson பகுதியில் பிரமாண்டமான காட்சியறை ஒன்றை ஆரம்பிக்கிறார்கள் .
"Timo Star Textiles" எனும் புடவை நிறுவனம் . Markham and Elson பகுதியில் பிரமாண்டமான காட்சியறை ஒன்றை ஆரம்பிக்கிறார்கள் .
நாளை சனிக்கிழமை ஏப்பிரல் 06 ம திகதி காலை 8 மணிக்கு டொரோண்டோ மாநகரில் உள்ள Markham and Elson பகுதியில் உள்ள 80 Elson St, Unit#6 ல் பிரம்மாண்ட திறப்பு விழா நடைபெறவுள்ளது . அன்றைய தினம்
மிக மலிவு விலையில் ஆடைவகைகளை வழங்குவதுடன் சிறப்பு பரிசுப்பொருட்களும்
வழங்கவுள்ளனர் . கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட இந்தியாவில் கூட இன்னும் சந்தைக்கு
வராத புதிய ஆடைவகைகளும் வந்துள்ளன .
இன் நிறுவனம் பொதுவான கழிவு விலை தவிர்த்து நீங்கள் உசன் மக்கள் ஒன்றிய அங்கத்தவர் என
அறிமுகபடுத்துமிடத்தில் உங்களுக்கு மேலும் சில சலுகைகளை பெற்று கொள்ள முடியும் .
நீங்கள் இவர்களிடம் ஆடைகளை வாங்கும் பொது அதில் ஒரு பகுதி உசனில் அமைக்கும்
நூலகத்துக்காக "Timo Star Textiles" நிறுவனம் வழங்க உள்ளது .
இன் நிறுவனத்துக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது .