உசன் பண்டிதர் சரவணமுத்து பொதுநூலக நிர்வாகசபை தலைவர்
திரு.இ.முருகதாசன் அவர்களின் அன்புத் தாயார்
திருமதி.செல்லாச்சி இராமலிங்கம் அவர்கள் ஏப்பிரல் மாதம் 4 ம் திகதி
உசனில் காலமானார் .
அன்னார் திரு.இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் முருகதாசன்
அவர்களின் அன்புத்தாயாரும் , சர்மிளா அவர்களின் மாமியாரும்
மற்றும் ஜதுர்சன் தனுசிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார் .
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் உசனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது .
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் ,
அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மசாந்தியடைய அனைத்துலக உசன் மக்கள் சார்பாக வேண்டுகிறோம் .
தகவல் : மகன் , முருகதாசன்- உசன் 94771320013