கனடாவில் வாழ்ந்து வரும் உசன் கிராமத்தை சேர்ந்த மாணவர்களில் ,பல்கலை கழக கல்வியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு ,
அவர்களின் திறமை, முயற்சி ஆகியவற்றை பாரட்டவும் அவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் முகமாகவும் ,
அந்த மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து நிகழ்வு ஒன்றை
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் நிகழ்த்தியது .
கனடா வில் இவ்வாறான திறமையுள்ள மாணவர்கள் பலர் இருப்பினும்
எமது அழைப்பை அன்புடன் ஏற்றும் கனடா வாழ் உசன் மக்களுக்கு மதிப்பளித்தும் இப்பாராட்டு நிகழ்வில் கலந்து கொண்ட சில மாணவர்களுக்கு
கனடா உசன் மக்கள் முன்னிலையில் கௌரவம் வழங்கி பாராட்டப்பட்டது .
இன் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் தமது முயற்சியின் அனுபவங்களை அனைவருடனும் பகிந்து கொண்டது இளைய சமுதயதினருக்கு இன்னும் உற்சாகமாக அமைந்திருந்தது .
அதை விட தமது கல்வி வாழ்க்கையில் பக்க பலமாய் இருந்த தமது பெற்றோருக்கும் நன்றி செலுத்திய உணர்வு அனைவரயும் மனம் நெகுள வைத்தது .
அதை விட ஒரே மேடையில் உசனை சேர்ந்த பல "கனேடிய பட்டதாரி மாணவர்களை" பார்த்தது மிகவும் பெருமையாக இருந்தது .
இவ்வாறு திறமையுள்ள மாணவர்கள் இலை மறை காயாக இருப்பதை
உசன் ஒன்றியம் வெளிக்கொணர்ந்த இந்த முயற்சி எதிர் காலத்திலும் தொடர்ந்தும் இடம் பெற அனைவரும் பங்களிப்பு வழங்க வேண்டும்
இன் நிகழ்வின் வீடியோ பதிவை இங்கே காணலாம் .