அண்மையில் வெளியாகிய கடந்த வருட க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் .யாழ் மாவட்ட ரீதியில் உசனை பூர்வீகமாக கொண்ட மூன்று மாணவர்கள் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளனர் .
கிடைக்கபெற்ற தரவுகளின் அடிப்படியில் .
உயிரியல் துறையில் யாழ் மாவட்டத்தில் 3A சித்திகள் பெற்று முதலாம் இடத்தில் உசனை சேர்ந்த முன்னாள் அதிபர் ஆசிரியர் திரு திருமதி க.பேரம்பலம் அவர்களின் பேத்தி செல்வி மிதுரிகா மிகுந்தன் அவர்களும்
மாவட்ட ரீதியில் பத்தாம் இடத்தில் உசனை சேர்ந்த
திரு திருமதி நவரத்தினம் உமாமகேஸ்வரி தம்பதிகளின் பேத்தி செல்வி மாதங்கி நவக்குமார் அவர்களும் ,
மாவட்ட ரீதியில்23வது இடத்தில் உசனை சேர்ந்த திரு திருமதி சரவணமுத்து அவர்களின் பேரன் விதுர்ஷன் யோகராஜா அவர்களும்
இடம் பிடித்துள்ளனர் .
இந்த மாணவர்களுக்கும் .
இந்த மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகளும்.
இவர்களின் சாதனையால் உசன் மக்களாகிய நாமும் பெருமை கொள்கிறோம் .
வாழ்த்துக்கள்