எழுதுமட்டுவாள் மக்கள் அனைவரையும் அதனைச் சூழவுள்ள ஒட்டுவெளி, விளுவளை, முகமாலை, கிளாலி, கரம்பகம் ஆகிய ஊர்மக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். உங்களின் வருகையை இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்பாக உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
www.eluthumadduval.org என்ற இணையத் தளத்துக்குச் சென்று மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
எழுதுமட்டுவாள் மக்களின் இந்த முதலாவது ஒன்றுகூடல் மிகவும் சிறப்பாக அமைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
தொடர்புகளுக்கு:
வீ.நடராஜா | 647-783-2193 / 416-412-1571 |
கு.சிவராஜா | 416-893-2377 |
ராஜம் கார்த்திக் | 905 970 1815 |
ராணி கைலன் | 416-299-8794 |
பரா | 416-701-1758 |