அன்னார், காலஞ்சென்ற கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் பாசமுள்ள மகனும்,
இராசநாயகி(விமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குணரத்தினம்(வட்டக்கச்சி), செல்வரத்தினம்(அச்சுவேலி/லண்டன்), அரியரத்தினம்(உசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோகரன்(University Of Moratuwa/கனடா), முரளிகரன்(University Of Peradeniya), பிரபாகரன்(University Of Peradeniya/University Of Surrey-Uk), உமாகரன்(NIBM/கனடா), லதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திரிவேணி(கனடா), விஸ்ணுஸ்ரீ, குகாஜினி(லண்டன்), கருணா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஓவிகா, ஜீவிகா, சுவாதிகா, நாவலன் ஆகியோரின் மனம்நிறைந்த பேரனும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 20-08-2012 திங்கட்கிழமை அன்று பங்களா வீதி மீசாலையில் உள்ள அவரது இல்லத்தில் நிகழ்ந்து வெற்றுடல் சாவகச்சேரி தனங்கினப்பு கண்ணாடிப்பிட்டி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் முருகனைப் பிரார்த்திக்கின்றோம்.
வீட்டு முகவரி :-
பங்களா றோட், மீசாலை, இலங்கை
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசநாயகி(மனைவி) — இலங்கை | தொலைபேசி: +94212270144 | செல்லிடப்பேசி: +94773282122 |
யசோ(மகன்) — கனடா | தொலைபேசி: +14164937084 | |
யசோ(மகன்) — இலங்கை | செல்லிடப்பேசி: +94773282122 | |
முரளி(மகன்) — இலங்கை | செல்லிடப்பேசி: +94777317712 | |
பிரபா(மகன்) — பிரித்தானியா | செல்லிடப்பேசி: +441483770152 | |
உமா(மகன்) — கனடா | தொலைபேசி: +14164395230 |