கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால் 2011 ம் ஆண்டு நடாத்தப்பட்ட உசன் உறவுகள் கலை நிகழ்வின் வீடியோ பதிவு வெளியாகியுள்ளது .
இதனை "வீடியோ மாருதி" நிறுவனம் கனடா வாழ் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய அங்கத்தவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளனர் .
உங்கள் பிரதிகளை நாளை நடைபெறவுள்ள ஒன்றுகூடல் நிகழ்வில் பெற்றுகொள்ளலாம். இந்த வீடியோ பிரதியின் இலவச விநியோகம் நாளை மட்டுமே நடைபெறும். உங்கள் பிரதிகளை தவறவிடாதீர்கள் ;
இந்த சேவையை வழங்கும் கனடா உசன் "வீடியோ மாருதி" நிறுவனத்திற்கு
எமது மனமார்ந்த நன்றிகள் .