சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், இலங்கை யக்வில மற்றும் கனடா Scarboroughவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அமிர்தாம்பிகை இராசநாதன் அவர்கள் (21.04.2012) சனிக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், உசனைச் சேர்ந்த காலஞ்சென்ற சுவாமிநாதர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
இராசநாதன்(இளைப்பாறிய தோட்ட அதிகாரி-Yakwila Estate) அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திரன் அவர்களின் அன்புத் தாயாரும், புஸ்பாவின் அன்பு மாமியும், ரொசேன் (Roshen), உதேஷ் (Udesh), நிமேஷ் (Nimesh) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, செல்லத்துரை, செல்வமணி, செல்வரத்தினம் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற விநாசித்தம்பி, சிவபாதசுந்தரம்(Scarborough), காலஞ்சென்ற புவனேஷ்வரி, தங்கராசா(London, UK), மகேஸ்வரன்(Scarborough), விமலேஸ்வரி(சாவகச்சேரி) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 3280 Sheppard Avenue East, Toronto, ON M1T 3K3, கனடா என்ற முகவரியில் அமைந்துள்ள Highland Funeral Home & Cremation Centre இல் புதன்கிழமை (25.04.2012) மாலை 5 மணி முதல் 9 மணி வரை, இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டு, மறுநாள் காலை 10 மணி முதல் 12 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, 4570 Younge Street (Younge and Highway 401) Forest Loan ல் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்
குடும்பத்தினர்.
இந்திரன் — கனடா
தொலைபேசி: 1-416-264-8034
செல்லிடப்பேசி: 1-416-835-8147
மகேஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: 1-416-430-0926
சிவபாதசுந்தரம் — கனடா
தொலைபேசி: 1-416-431-4695
அனுசா — கனடா
செல்லிடப்பேசி: 1-416-412-7834