கனடாவில் இது வருமான வரி பத்திரங்களை பூர்த்தி செய்யும் காலம் .நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை சட்டப்படி அரசிடம் இருந்து மீளப்பெறும் சூட்சுமங்களை கற்றறிந்த வல்லவர் உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர் இப்பொழுது கனடாவில் Mississauga , Brampton நகர உசன் மக்களுக்காக சிறப்பு சேவை வழங்க முன்வந்துள்ளார் . சிறப்பு கட்டணம் , விரிவான விளக்கங்களுடன் கூடிய முதலீடுகள் , சட்ட நுணுக்கங்கள் , உங்கள் பிள்ளைகளின் எதிர்கால கல்வியின் காப்பு என பலதுறை சேவைகளை
ஒரே இடத்தில் ஒரே நபரிடம் பெரும் அரிய வாய்ப்பு..... எங்கள் தேவைகளை
எங்கள் உறவுகள் மூலமே தீர்ப்போம் ........ ஒருமுறை அழைத்து பேசிப்பாருங்கள்
"உசன் உறவுகளின் உற்ற நண்பன் "
உங்கள் ஜெயக்குமார்
416-831-4824