உசனை சேர்ந்த திரு திருமதி சின்னத்துரை தம்பதிகளின் புதல்வன் திருகரன் (திரு ) அவர்களுக்கும் ஏழாலையை சேர்ந்த திரு திருமதி தர்மராஜா அவர்களின் புத்திரி செல்வி தனுஜா அவர்களுக்கும் . ஜனவரி மாதம் 29 ம திகதி .
கனடா டொராண்டோவில் பெரியோர்கள் முன்னிலையில் திருமண வைபவம் இனிதே நடைபெற்றது .மணமக்கள் உசன் முருகபெருமான் அருளோடு சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறோம் .