உசனை வதிவிடமாகவும்சாவகச்சேரி நுணாவிலை பிறப்பிடமாகவும் கொண்ட
திரு வல்லிபுரம் வேலுப்பிள்ளை (கோவிலடி )அவர்கள் இரவு Toronto கனடா வில் காலாமானார் .
அன்னார திருஞானம் பரம்சோதி மற்றும் வீடு விற்பனை முகவர் சிவகரன் அவர்களின் அன்பு தந்தையாரும் ஆவர் ..........
மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும் ...
அன்னாரினின் மறைவினால் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த துயர் கொள்கிறோம் .........
இவ் அவசர அறிவித்தலை அனைவரும் ஏற்குமாறு வேண்டுகிறோம் ..
தகவல் ...
மகன்மார்
பரம்சோதி
சிவகரன் ----416-841-9247