கனடா வாழ் உசன் மக்களினால் வருடம் தோறும் நடத்தப்படும் உசன் உறவுகள்
நிகழ்வின் 2011 ம் ஆண்டுக்கான நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
இன் நிகழ்வில் கனடா வாழ் உசன் இளம் சமுதாயத்தின் கலை நிகழ்ச்சிகள்
சிறப்பாக நடை பெற்றன . இன் நிகழ்வின் படத்தொகுப்பை
இத்தளத்தில் காணலாம்.
படப்பிடிப்பு : நகுலன் இளையதம்பி
மேலதிக படங்கள்:https://picasaweb.google.com/usanphotos/2011#slideshow/5701774082500533074
மேலதிக படங்கள்:https://picasaweb.google.com/usanphotos/2011#slideshow/5701774082500533074