௦விடதற்பளையை சேர்ந்த திருமதி.அன்னப்பிள்ளை குலசேகரம்அவர்கள் டிசம்பர் மாதம் 2 ம திகதி இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் .விடத்தல்பளை கணபதிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும் ௦குலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும் .
உசன் சரவணமுத்து (சாமியார்)நாகமுத்து தம்பதிகளின் மூத்த மருமகளும்,
தவமணிதேவி (சுவிஸ்),பராசக்தி(பரா), குணபாலசிங்கம்(குணா கனடா),சிவஞானம்(சிவா -மீசாலை ) ,வெற்றிவேல்(ராசா-அல்லாரை),நவமநிதேவி (நவா-ஆசிரியை ) கணேசலிங்கம் (சுவிஸ்)ஞானாம்பிகை(ஞானா-ஆசிரியை) ஞானவடிவேல் -செல்வா (சுவிஸ்)ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,
கந்தையா (CTB நடத்துனர்) உசன் செல்லம ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலம்சென்ற உமாமகேஸ்வரன்(தும்பளை),பத்மநாதன்(மீசாலை),கமலாதேவி(கனடா)பேபி(மீசாலை ),மீனாட்சி,சிவஞானலிங்கம்(சிவா-CTB) பிரேமி (சுவிஸ்)தேவபாலன்(சங்கத்தானை),கலைவாணி (சுவிஸ்)ஆகியோரின் நேசமிக்க மாமியாரும்.
அமரர் :உசன் பண்டிதர் சரவணமுத்து ,VIN மகாலிங்கம் (கனடா )ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்
நந்தினி,துஷ்யந்தன்,பத்மஜா,சாதனா,பவித்திரா,சங்கர்,ராகுலன்,பிரபா,வர்சிகா,தர்சிகா,ஓவியா,யுமேஸ் ,யதுசா,யாதவன்,கிஷ்ணாஜினி,கஜானி ,கஜன் வைஷ்ணவி,தம்பி,ஆகியோரின் அன்பு பேத்தியும்,ஜஷ்மினி,ராஜீவ் ஆகியோரின் பூட்டியுமாவர் .
அன்னாரின் ஈமகிரிகைகள் டிசம்பர் மாதம் 3 ம திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு சங்கதானையில் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது .இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
தகவல் .
பிள்ளைகள் :
தேவி ,நந்தினி (சுவிஸ்)-0041714635591
பரா (மீசாலை) -௦௦௦௦0094775296254
குணா கமலா (கனடா)-0014164217348
சிவா (மீசாலை) -0094777484321
ராசா (அல்லாரை) 0094775023418
நவா (மீசாலை) 0094772285112
கணேஷ் (சுவிஸ்)0041816332841
ஞானா -0094777166343
செல்வா (சுவிஸ்) 0041216471943