கனடா வாழ் உசன் மக்களின் ஐக்கிய மக்கள் ஒன்றியம் பெருமையுடன் வழங்கிய "உசன் உறவுகள் 2011 " நிகழ்வு மிகவும் சிறப்புடன் நடைபெற்றது
இம் முறை இளையசமுதாயத்தின் பங்களிப்பு சிறப்பாக அமைந்திருந்தது .
மார்க்கம் நகரில் அமைந்திருந்த மண்டபத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.தயானந்த சோதி அவர்கள் மங்கள விளக்கேற்ற நிகழ்வு சிறப்புடன் ஆரம்பமாகியது.
அத்துடன் முத்தமிழ் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன .இம் முறை சிறப்பம்சமாக கனடா வாழ் உசன் மூத்தோர் மதிப்பளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது . இங்கு நடைபெற்ற நிகழ்வின் சில கட்சிகள் இங்கே

தேவாரம் ஓதும திருமதி ரஞ்சி மதீஸ்வரன் |