உசனைசேர்ந்த திரு. திருமதி சின்னதுரை அவர்களின் புதல்வி நிருபா அவர்களுக்கும் , திரு. திருமதி சுந்தலிங்கம் தம்பதிகளின் புதல்வன் சுதாகர் அவர்களுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ம் திகதி லண்டன் UK யில் திருமணம் இனிதே நடை பெற்றது. உசன் முருகன் துணை கொண்டு அனைத்துலக உசன் மக்கள் சார்பாகவும்,அனைத்து உசன் அமைப்புகள் சார்பாகவும் எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கொறோம் .