கனேடிய ஈழத்தமிழர் அரசியலில் முதுகெலும்பாய் திகழ்ந்து ஈழத்தமிழனை கனேடிய பாராளுமன்றம் வரை வரவேற்ற அன்பு மிக்க மான்பு மிகு மேன்மை தங்கிய திரு. Jack Layton அவர்கள் இன்று புற்று நோய் காரணமாய்
சாவை அணைத்துக்கொண்டார் .
ஈழத்தமிழன் வீதியில் நின்று நீதி கேட்ட பொது செவி சாய்த்த ஒரே உறவு
இன்று விழி சாய்த்தது ......
எம் இனத்தை உலகுக்கு காட்டிய ஒரே உறவு இன்று உயிர் சாய்ந்தது ....
உசன் மக்கள் உரிமையுடன் நாடி உதவி கேட்ட உள்ளம் இன்று ...
உறங்கியது .........
கனேடிய தமிழனின் விடிவெள்ளி தலை சாய்ந்தது ..........
அனைத்துலக உசன் மக்கள் சார்பாக ஆத்மசாந்தியடைய வேண்டுகிறோம் .