உசனை சேர்ந்த திரு திருமதி. சதீஸ்குமார் கமலினி தம்பதிகளின் புதல்வி அஷ்மிகா தனது முதலாவது பிறந்தநாளை லண்டன் UK யில் உள்ள Sydenham School (Yong pup opposite ) Dartmouth Road ல் ஜூலை மாதம் 23 ம் திகதி மிக சிறப்பாக
கொண்டாடினார். அஷ்மிகா சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ அனைத்துலக உசன் மக்கள் சார்பாக
வாழ்த்துகிறோம் .