உசனை சேர்ந்த திரு திருமதி நடராசா தம்பதிகளின் புதல்வன் செல்வன் காண்டீபன் (New York, USA தொடர்பாளர், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ) அவர்களுக்கும் நுணாவில் திரு திருமதி யதகுலசிங்கம் தம்பதிகளின் புத்திரி செல்வி சியாமினி அவர்களுக்கும். உசன் முருகன் அருளால் இன்று 14 ஜுலை வியாழக்கிழமை இந்தியா கோயம்பேடு சென்னையில் உள்ள சென்னை Delux Hottel ல் திருமாங்கல்யம் நடைபெற திருவருள் கூடிஉள்ளது . புது வாழ்க்கை தொடங்கும் புதுமண தம்பதியருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா மற்றும் உசன் அமைப்புக்கள் சார்பாக எமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் .