உசனைசேர்ந்த சிதம்பரப்பிள்ளை அவர்களின் மகள் தயாளினி உதயகுமார் அவர்களின் முயற்சியில் "யாழ்நகர் சூப்பர் மார்க்கெட்" எனும் புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Scarborough வில் Midland and Ellesmere சந்திப்பில்
1239 Ellesmere Road ல் புதுப்பொலிவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இம் மளிகை கடையில் இலங்கை இந்திய மலிகைபொருட்கள் மற்றும் கனேடிய grocery பொருட்கள் என அனைத்தும்.மிக மலிவு விலையில் கிடைக்கிறது .
இங்கே வாரந்தோறும் மலிவு விற்பனையும் நடைபெறுகிறது
உசன் கிராமத்தில் இருந்து இந்த கனேடிய பொருளாதார வாணிப துறையில் காலடிஎடுத்துவைக்கும்.இவர்களுக்கு எமது வாழ்த்துகளையும் ஒத்துளைப்பையும் வழங்கவேண்டியது எமது கடமையாகும்.
இன்னும் கனேடிய வர்த்தக துறையில் வெற்றி பெற கனடா வாழ் உசன் மற்றும் அயல் கிராம மக்கள் எங்கள் தேவைகளை இவர்கள் நிறுவனத்தில் பெற்றுகொள்வதன் மூலம் .இவர்களின் வர்த்தக வளச்சிக்கும்.
அதன் மூலம் அவர்கள் தரும் பங்களிப்பு எமது கிராம வளச்சிக்கும் ஒத்துழைப்பாக அமையும்.எனவே உங்களால் முடிந்த வரை "யாழ்நகர் சூப்பர் மார்க்கெட்" ல் உங்கள் மளிகை பொருட்களை கொள்வனவு செய்து உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.
இவர்களின் முயற்சி வெற்றி பெற உசன் மக்கள் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.