கட்டப்பிராய் திரு.திருமதி அரியகுமார் இராஜேஸ்வரி தம்பதிகளின் புதல்வி செல்வி.சுவர்ணா அவர்களுக்கும். இன்று 12 ஜூன் 2011 அன்று கனடாவில்பெரியோர்களால் திருமண பதிவு மிகவும்சிறப்பாகநடைபெற்றது.
டொரோண்டோ ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக பூசை வழிபாட்டுடன் ஆலய சிவாச்சாரியர்களினால் கனேடிய திருமண பதிவும் உறவினர்கள் நண்பர்கள் சகிதம் நடைபெற்றது.
திரு.திருமதி செந்தூரன் சுவர்ணா தம்பதிகள் உசன் முருகன் அருள் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ உசன் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
எமது உசனுக்குள் புதிதாய் வரும் மருமகளை வருக வருக என வரவேற்கிறோம்.