கனடாஒன்றியத்தினால் பொறுப்பேற்கபட்ட கட்டிடத்தின் ஆவணங்கள் உசனை சென்றடைந்ததை தொடர்ந்து
உசன் முருகனின் தீர்த்த திருவிழா நிறைவு பெற்றவுடன் . ஆறுமுகசுவாமி வாசலில் நூலகத்துக்கான கூட்டமானது இன்று (17.05.2011 ) வைத்தியர் ஐ.ஜெபநாமகணேசன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலில் வீட்டு உரிமையாளர்கள் உவந்தளித்த ஆவணங்கள் அனைவருக்கும் வாசித்து காட்டப்பட்டது .
அதனை தொடர்ந்து நூலத்திட்கான நிர்வாக அங்கத்தவர்கள் தெரிவு நடைபெற்றது. அதிலே இவ் நுலகத்தின் அங்கத்துவர்கள் வருமாறு:-
காப்பாளர்களாக:
தர்மகர்த்தா திரு:கு.விமலதாஸ், Dr .திரு.ஜெபனாமகநேசன், குருக்கள்,கேதீஸ்வரசர்மா
கிராமசேவகர்: ஆகியோர் கடமையாற்றுவர் தலைவர்:- இராமலிங்கம்-முருகதாஸ்
உபதலைவர்:- அரியரட்ணம்-பிரபாகரன்
செயளாலர்:- செல்லத்துரை-ஜதிகேசன்
உபசெயளாலர்:- அருட்பிரகாசம்-கஜானன்
பொருளாளர்:- குணபாலசிங்கம்-மகிந்தன்
ஆகியவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் கணக்காய்வாளராக:- துரைசிங்கம்-கஜான்னனன் தெரியப்பட்ட பின்பு
இவ் நூலகத்துக்காக நிர்வாகக்ககுழு அஙத்தவர்களாக
தனபாலசிங்கம்-சத்தியசங்கர்
சுப்பிரமணியம்-பகீரதன்
நடராஜா-லஜன்
துரைசிங்கம்-துவாரகன்
சிவகுரு-ஜனமோகன்
சிவானந்தம்-செல்வரூபன்
ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், நூலகத்தின் ஆலோசகர்களாக
ஐ.ஜெபநாமகணேசன்
க.சிவானந்தம்
சு.அருணாச்சலம்
கு.கமலதாஸ்
கு.மிகுந்தன்
ஆகியவர்கள் தெரிவு செய்யப்பட்டது.
கூட்டத்தின் இறுதியாக தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டு இறுதியில் இவ் நூலகத்துக்கு தமது சொத்தையே உவந்தளித்த திரு,திருமதி. சரவணமுத்து சின்னத்தங்கம் அவர்களுக்கும் அவர் மகள் திரு,திருமதி சுகுனேஷ் சுசீலா அவர்களுக்கும்
வைத்தியர்.திரு.ஐ.ஜெபநாமகணேசன் அவர்களால் நன்றிகள் கூறப்பட்டு கூட்டம் இனிதே முடிவுற்றது.
வைத்தியர்.திரு.ஐ.ஜெபநாமகணேசன் அவர்களால் நன்றிகள் கூறப்பட்டு கூட்டம் இனிதே முடிவுற்றது.