கனேடிய அரசியல் வரலாற்றில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளால் ஈழ தமிழர்கள் தமது இருப்பை உறுதிபடுத்தியிருக்கின்றனர். அந்த வகையில் இன்று நடைபெறும் கனடாவின் 41 வது பாராளுமன்ற தேர்தலானது ஈழதமிழர்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாக அமைகின்றது. எமது இனம் அளிக்கப்பட்டபோது
எமது உறவுகள் வீதில் நின்றபோதும். தமது உயிர்களை மாய்த்து உலகின் திசையை திருப்பிய போதும் கண்டுகொள்ளாத உலகம் எம்மை திரும்பி
பார்க்கும் காலம் இது. கனேடிய உறவுகள் பெரும் வீதியில் போராடியபோது
ஆதரவு தந்த ஒரே ஒரு அரசியல்வாதி NDP jac leton மட்டுமே
அவரின் பாதையில் பயணிக்கும் இளம் தலைமுறை அரசியல் போராளி
ராதிகா சிற்சபெசனும்.
நடைமுறை ஆட்சியில் இருக்கும் கன்செவ்டிவேவ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராகவன் அவர்களும் வெற்றி பெற உசன் கனடா மக்கள் ஒன்றியம் தனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது.