அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, July 20, 2011

எமது அயல்உறவுகளான கனடாவாழ் மிருசுவில் மக்களின் கோடைகால ஒன்றுகூடல்.


எமது அயல்உறவுகளான கனடாவாழ் மிருசுவில், புனித நீக்கிலார் தேவாலய பங்கு மக்களின் கோடைகால ஒன்றுகூடல், எதிர்வரும் யூலை மாதம் 24ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் 12மணி முதல், L'Amoreaux பூங்காவில் இடம்பெறவுள்ளது .
அன்றைய தினம் மதியபோசனம், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் BBQ என்பன பரிமாற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், கனடா வாழ் மிருசுவில், புனித நீக்கிலார் ஆலய பங்கு மக்கள் அனைவரையும், தவறாது நேரத்திற்கு வருகை  தந்து, தம்மாலான உதவிகளை செய்து சிறப்பிக்குமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இத் தகவலை, கனடா வாழ் மிருசுவில், புனித நீக்கிலார் தேவாலய பங்கு மக்கள் அனைவரிற்கும், அறியப்படுத்துமாறு தாழ்மையுடன், கேட்டுக்கொள்கின்றோம்.

இன் நிகழ்வு சிறப்புற நடைபெற கனடா வாழ் உசன் மக்கள் சார்பாக எமது வாழ்த்துக்களையும் ஒத்துளைப்பையும் வழங்குவதில் மகிழ்வடைகின்றோம்.

நன்றி
மேலதிக தொடர்புகளிற்கு :-
Vickna - 416-577-6761
Pushpan - 905-721-8886
Vasanthan - 416-720-4771