கனடாவில் சிவபதமடைந்த பண்டிதர் சி. சரவணமுத்து அவர்களுக்கு.
உசனில் மலரஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது. வெள்ளிகிழமை காலை 9 மணிக்கு உசன் இராமநாதன் மகா வித்தியாலையத்திலும். சனிக்கிழமை காலை 9 மணி முதல் அன்னாரது இல்லத்திலும் நடைபெறவுள்ளது.
உசன் பண்டிதர் பொதுநூலக நிர்வாகசபை ,ஐக்கிய வாலிபர் சங்கம் மற்றும் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்ப்பட்டுள்ள இன் நிகழ்வில்
அன்னாரின் திருவுருவப்படத்திட்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலியும்
ஆசிரியர்கள் மாணவர்களினால் மற்றும் உசன் மக்களினால் அஞ்சலி உரையும் நடைபெறவுள்ளது. அனைத்து உசன் மக்களையும் மற்றும் பழைய மாணவர்கள் உறவினர்களையும் அன்னாரின் ஆத்மா சாந்தி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.உசன் பண்டிதர் பொதுநூலக நிர்வாகசபை ,
உசன் ஐக்கிய வாலிபர் சங்கம்