அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, May 27, 2011

அமரர் பண்டிதர் சி.சரவணமுத்து அவர்களின் ஆத்மா சாந்தியடைய

அமரர் பண்டிதர் சி.சரவணமுத்து அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இன்று அதாவது 27-05-2011 வெள்ளிக்கிழமை உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்திலும், உசன் முருகப்பெருமான் ஆலையத்திலும் கூட்டுப்பிரார்தனை நிகழ்வு நடைபெற்றது