அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, May 10, 2011

உசன் கந்தசுவாமி கோவிலின் கொடியேற்ற திருவிழா


உசன் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் முதல் நாள் கொடியேற்ற நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தொடந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெற்றுவருகிறது.
இம் முறை வழமைக்கு மாறாக பல  புலம் பெயர் உசன் உறவுகள் 
திருவிழாவில் கலந்துகொண்டுள்ளனர்.