அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, April 14, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்



உசன் மக்களுக்கும், மற்றும் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.  இன்று பிறக்கும் கர வருடத்தில் அனைவரும் சுபீட்சத்துடன் வாழ வாழ்த்துகள்!