அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, April 7, 2011

உசன் வீரபத்திரர் ஆலய மணவாளக்கோல நிகழ்வுகளின் நேரடி காணொளி காட்சிகள் இணையத்தளத்தில் பார்வயிடலாம்

உசன் வீரபத்திரர் ஆலய மணவாளக்கோல நிகழ்வுகளின் நேரடி காணொளி காட்சிகள் www.usan.ca இணையத்தளத்தில் பார்வயிடலாம் இதற்கான ஆயத்தவேலைகள் உசன் இளைஞர்களால் மிகவும் வேகத்துடன் செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்த நேரடிக்காட்சிகளை இலங்கை நேரப்படி April 8, 2011 அன்று காலை 8.30 மணியில் இருந்து பார்வையிடலாம்.