கனடா ஒன்றியத்தின் Australia உசன் இணைப்பாளர் திரு.வை.கந்தசாமி அவர்கள் கனடா வந்திருந்த போது உசன் அபிவிருத்தி தொடர்பில் கனடா சங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும். Australia வாழ் உசன் மக்களின்
பங்களிப்பு தெவை தொடர்பாகவும் . கலந்துரையாடல் ஒன்று கடந்த வாரம்
Toronto வில் நடைபெற்றது.
இன் கலந்துரையாடலில் கனடா ஒன்றிய பிரதிநிதிகள் உசன் அபிவிருத்தி தொடர்பான விளக்கங்களை வழங்கியதுடன் எதிர்கால நடவடிக்கைகள்
Australia வாழ் உசன் மக்களின் தகவல் பரிமாற்றம் ,அனைத்து வளங்களையும்
ஒரே அமைப்பின் ஊடாக செயல்படுத்தல், ஆகிய விடயங்கள் குறித்து
ஆராயப்பட்டதுடன் இதற்கு Australia வாழ் உசன் மக்களின்
பங்களிப்பு தெவை தொடர்பாகவும் பேசப்பட்டது.