அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, April 1, 2011

அமரர் திரு,சரவணை தாமோதரம்பிள்ளை அவர்களின் 31 ஆம் நாள் நினைவலைகளும், நன்றி நவிலலும்

தோற்றம்:-05-02-1940
மறைவு:-02-03-2011
திதி:-திரயோதசி
பாங்காய் எமைப்பேணி பக்குவமாய் நெறிப்படுத்தி ஏற்றமுடன் வாழ ஏணியாய் அமைந்தீர்கள் கூடுகலைந்த குருவிகளாய் நீங்களின்றி நொந்து தவிக்கின்றோம் வெந்து புலம்புகின்றோம்.
பார்த்திருந்த கண்கள் பாசத்துடன் காத்திருக்க ஓங்கிய உள்ளங்கள் ஏக்கத்துடன் காத்திருக்க ஓடி மறைந்ததேனோ? எமக்கு ஆறுதல்கள் யார்தருவார் அவனியிலே இனி நமக்கு
அன்னாரின் பிரிவினை அறிந்து நேரிலும்,வெளி இடங்களிலிருந்து தொலைபேசி மூலமும்,தந்தி மூலமும் அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கு நன்றி

இங்கனம்
குடும்பத்தினர்