திரு. வைரவப்பிள்ளை கந்தசாமி அவர்கள் Australia இல் இருந்து இங்கு வந்துள்ளார். இரண்டொரு நாட்களே அவர் இங்கு தங்கி நிற்க உள்ளார் . அவர் உங்களைச் சந்திக்க விரும்புகின் றார். இதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
முகவரி: 17 Trefoil Court, Scarborough M1X 1X7.
திகதி: March 27, 2011
நேரம்: 6 p.m.
உங்களுக்கு அவரைச் சந்திக்க விருப்பம் உண்டானால், நாளை அங்கு சந்திக்கலாம்.
Mr. Vairavapillai Kanthasamy currently lives in Australia is here now. He is here on a very short trip and would like to meet many of you. A gathering has been planned to meet him.
Address: 17 Trefoil Court, Scarborough M1X 1X7.
Date: March 27, 2011
Time: 6 p.m.