எமது உசன் இணையத்தளத்தை பார்வையிட கடந்த வாரம் மட்டும் 21 நாடுகளில் இருந்து 621 மக்கள் வருகை தந்துள்ளனர். இதில்
- கனடா - 227
- ஸ்ரீலங்கா - 91
- இங்கிலாந்து - 87
- பிரான்ஸ் - 44
- சுவிஸ்லாந்து - 42
- டென்மார்க் - 24
- அவுஸ்ரேலிய - 23
- ஜெர்மனி - 20
- அமெரிக்க - 16
- இத்தாலி - 16
ஆகிய மக்கள் எமது தளத்தை பயன்படுத்துவது எமக்கு மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் தருகிறது.
தொடர்ந்து உங்களால் முடிந்த செய்திகள் ஆக்கங்கள் வாழ்த்து செய்திகளையும் நீங்கள் உசன் மக்களுடன் பரிமாறிக்கொள்ள எமது தளத்தை பயன்படுத்தலாம் .உங்கள் ஆதரவுக்கும். பங்களிப்புக்கும் நன்றிகள் உங்கள் கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.