உசனை சேர்ந்த நகுலன் சகிலா தம்பதிகளின் புதல்வன் வர்ஷன் கனடாவில் கராத்தே நெறியில் Brown பட்டிதரத்திற்கு தகுதி பெற்றுள்ளார்.
டொரோண்டோ யோர்க் பல்கலை கழகத்தில் இன்று நடைபெறும் கராத்தே
பாடசாலைகளுக்கிடையிலான போட்டியிலும் இவர் பங்கு பற்றும் தகுதி பெற்றுள்ளார்
தனது 4 வது வயதில் கராத்தே பயிட்சியை நோர்தேன் கராத்தே கல்லூரியில் முறையாக பயின்று வரும் வர்ஷன் பல போட்டிகளில் வெற்றி ஈடியதுடன் பரிசில்களும் பெற்றுள்ளார். மிக சிறு வயதில் வர்ஷன் Brown பட்டிதரத்திற்கு தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இன்று நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்று இன்னும் முன்னேறி உசனுருக்கு பெருமை சேர்க்க எமது வாழ்த்துக்கள்.