நாம் எக்காலத்திலும் நடந்திராத வகையில் அனைத்துலக உசன் மக்களையும் ஒருநிர்வாகத்தின் கீழ் இணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளோம். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் சில ஆதரவுகளும் முயற்சிகளும். முன்னோக்கிய பாதையில் நகர்கின்றன. இருப்பினும் மிக அண்மைக்காலமாக உசன் எனும் பெயரில் பல முகநூல் (Facebook ) உருவாக்கம் பெற்று வருகிறது. அது சில நாட்களில் செயலற்று போய்விடுகிறது. இது அனைத்து மக்களயும் குழப்பத்தில் விடும் செயல். ஒரு கட்டமைப்பின் கீழ் செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும் என நாம் பல விடயங்களை நிகழ்த்திகாட்டியிருக்கிறோம்.
எனவே நீங்கள் அனைவரும் உசனின் பிள்ளைகள் அனைவருக்கும் உரிமையும் ஆசையும் இருக்கும் என்பதை அறிவோம். இருப்பினும்
எமக்கு உங்களை போன்ற உணர்வாளர்களின் உதவியும் திறமையும் தேவை நீங்கள் எங்களுடன் தொடர்புகொண்டால்.எமது ஊடக தளங்களில் உங்களுக்கும் இடம் தருவோம் அது சிறப்பாக அமையும். எனவே இனிமேல்
தயவு செய்து உசன் குறித்தஅமைப்பு ரீதியான facebook மற்றும் இணைய தளங்கள் உருவாக்கி மக்களை குழப்பத்தில்
விடாமல் எம்முடன் சேர்ந்து பணியாற்ற உங்கள் திறமைகளை பயன்படுத்த அனைவரையும்
அன்பு கரம் கொண்டு அழைக்கிறோம்.
தற்போது usan .ca இணையத்தளம் usanpeople ,usanmurukan முகநூல் ஆகியனவே எமது நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ தளங்களாகும்.
இருப்பினும் உசன் முருகன் கோவிலுக்காக usanmurugan .com எனும் தளமும் உருவாக்கம் பெற்றுவருகிறது.
அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து திறமைகளையும் பயன்படுத்த முனைவோம். அனைவரும் வாருங்கள் உங்கள் கருத்துகளை தாருங்கள் உங்களுடன் கைகோர்க்க நாம் என்றும் தயாராக உள்ளோம்.
" நாம் ஒன்றுபட்டால்
உசன் வென்று நிற்கும்"