உசன் கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்தினால் உசனில் அமைக்கபட்ட IT நிலைய திறப்பு விழாவும் கனடா மக்களுடனான வீடியோ உறவுப்பால நிகழ்வும். மிகவும் சிறப்பாக நடைபெற்றது . கனடாவில் நடைபெற்ற நிகழ்வில் உசன் மக்களுக்காக நிகழ்த்தபட்ட சில உரைகளின் வீடியோ பதிவு இங்கே இணைக்கபட்டுள்ளது. மேலதிக நிகழ்வுகளும் தொடர்ந்து வெளியிடப்படும்.