உசனில் இயங்கும் ஸ்ரீமுருகன் விளையாட்டு கழகத்திற்கு. நீண்ட காலமாக உரிய விளையாட்டு உபகரணங்கள்இல்லாமல் அங்கு இருக்கும் இளம் சமுதாயத்தினர் . சரியான பயிற்சிகள் இன்றி போட்டிகளில் கலந்து கொண்டு வந்தனர். இக் குறையினை நிவர்த்திசெய்யும் முகமாகவும் உசனில் இருக்கும் இளம் சமுதயத்தினருக்கு விளையாட்டில் உற்சாகம் ஊட்டும் வகையிலும். உசனை சேர்ந்த அமரர் திரு.க.வெற்றிவேலு(CTB ) அவர்களின் நினைவாக சில விளையாட்டு உபகரணங்கள்
அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
திரு.கனகசிங்கம் அவர்கள் உபகரணங்கள் வழங்கும் போது |
அதில்உதைபந்து 05 ,கைபந்து -02 ,கூடைபந்து 01 , கிரிக்கெட் உபகரணம்1 set ,Badminton -3 Set Badminton Net 01 ,மென்பந்து -10 ஆகிய சில பொருட்களும்,
திரு.கனகசிங்கம் அவர்களால் உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுகழக உறுப்பினர்களிடம் கையளிக்கபட்டது.
திரு.ஸ்ரீ இராமநாதன் அவர்கள் உபகரணங்கள் வழங்கும்போது |
திரு.ஸ்ரீ இராமநாதன் அவர்கள் உபகரணங்கள் வழங்கும்போது |
நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு தொகுதி மக்கள் |