கனடாவாழ் உசன் மக்களுக்காக இந்த புதிய ஆண்டில் மிக அற்புதமான சலுகை ஒன்றை உசனை சேர்ந்த விநாசித்தம்பி கருணி வழங்குகின்றார். உங்கள் தேவைக்கும் பணத்திற்கும் ஏற்றமுறையில் மிக தரமான பாவித்த தரமான வாகனங்களை. உசன் மக்களுக்கும் தென்மராட்சி மக்களுக்கும் விசேட விலையில் வழங்க முன்வந்துள்ளார். நீங்கள் உசன் அபிவிருத்தி நிதிக்கு அன்பளித்த பற்று சீட்டுடன் சென்றால்200 $ சிறப்பு கழிவுவிலை வழங்கப்படும்.அத்துடன் நீங்கள் தென்மராட்சியை சேர்ந்தவர் என உறுதிபடுத்தினால் இன்னும் கழிவு விலையில் மிக தரமான வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.ஏராளமான மிக தரமான வாகனங்களையும் உங்கள் வசதிக்கேற்ற விலையும் சீரான சேவையும் வழங்கி வரும் கருணி கனடா வாழ் உசன் மக்களுக்காக 2011 ல் சிறப்பு சலுகைகளுடன் காத்திருகின்றார். உங்கள் வாகன தேவையை அவரிடம் கூறுங்கள்.அது நிறைவேறும்.
மேலதிக தொடர்புகளுக்கு:
கருணி:416 -894 -3353
உசன் மக்கள் ஒன்றியம் -416 -833 -2120